ஆ! இதழ்கள் தங்களை வரவேற்கிறது
பதிவுகளில் இருந்து வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இந்த விவாத தளத்தை தொடங்கியிருக்கிறோம். இங்கு தங்களுக்கு தெரிந்த உபயோகமான கருத்துக்களை தெரிவிக்கலாம்.
அதேபோல் உங்களுக்கு ஏதேனும் பொருட்களையோ அல்லது கருத்துக்களையோ பற்றி உதவி தேவைப்பட்டால் அதனை தெரியப்படுத்தி மற்ற உறுப்பினர்களிடம் இருந்து உதவி பெறலாம்.
உங்களுக்கு தேவையான பாடல்கள், மென்புத்தகங்கள், ஆகியவை குறித்து தெரியப்படுத்தி பிறருக்கு தேவையானவற்றை நீங்களும் வழங்கலாம்.
நீங்களே உங்களுக்கு பிடித்த கருத்துக்களில் விவாதத்தை தொடங்கலாம். இன்னும் என்னேன்ன செய்யலாம் என்பதை நானும் தெரிந்துகொண்டு தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
உறுப்பினராக உறுப்பினர் என்ற சுட்டியை சொடுக்கவும். வெளியேற வலதுபுறம் மேலே உள்ள my accountஐ கிளிக் செய்து logout செய்யவும்.
இனி தளம் உங்கள் வசம்.
ஆ! இதழ்கள்
page revision: 1, last edited: 17 Nov 2008 13:52





